முக்தி மோகன் என்பவர் இந்திய நடனக் கலைஞர் மற்றும் நடிகை..பிரபல இந்தி தொலைக்காட்சியின் நடன ரியாலிட்டி ஷோவான ஜரா நாச்கே திகா 2 -வில் பங்கேற்று வெற்றி பெற்றவர்..இந்தி நகைச்சுவை நிகழ்ச்சியான காமெடி சர்க்கஸ் கா ஜாதூவிலும் கலந்து கொண்டு பிரபலமானவர்..ராகவ் ஜுயலுடன் சேர்ந்து தில் ஹை இந்துஸ்தானி 2 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்..ப்ளட் பிரதர்ஸ் , சாஹேப், பிவி அவுர் கேங்ஸ்டர் , ஹேட் ஸ்டோரி மற்றும் தருவு ஆகிய படங்களிலும் , இன்மேட்ஸ் என்ற யூடியூப் வலைத் தொடரிலும் நடித்துள்ளார்..Explore