Maalaimalar
வறுத்த கொண்டைக்கடலை புரதமும், நார்ச்சத்தும் நிறைந்த எளிய சிற்றுண்டி.
வறுத்த மக்கானா அதிக எண்ணெய் இல்லாமல் மொறு மொறுப்பாகச் சாப்பிட ஏற்றது.
முளைகட்டிய பயறுடன் காய்கறிகள், சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்து தயாரிக்கும் ‘ஸ்பிரவுட்ஸ் சாட்’ சத்தான தேர்வாக இருக்கும்.
இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்போது, பழங்களை தேர்வு செய்யலாம்.
காய்கறிகள், சிறிதளவு வேர்க்கடலை சேர்த்த அவல் சுவையுடன் வயிறு நிறைந்த உணர்வை தரும்.
வேகவைத்த சோளமும் நல்ல சிற்றுண்டி. அதிக வெண்ணெய், உப்பு சேர்க்காமல் சிறிது எலுமிச்சைச்சாறு மற்றும் மசாலா சேர்த்துச் சாப்பிடலாம்.
தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்