ஆரோக்கியமான டயட் உணவுகள்!

Maalaimalar

  • முட்டை வெள்ளைக்கரு- அதிக புரோட்டீன், குறைந்த கொழுப்பு

  • பன்னீர்- தசை வளர்ச்சிக்கு சிறந்தது

  • கொண்டைக்கடலை- புரோட்டீன் + நார்ச்சத்து

  • கேழ்வரகு/ராகி- கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது

  • பச்சை பயிறு/பருப்பு- எளிய புரோட்டீன் உணவு

  • முருங்கைக்கீரை- வைட்டமின், இரும்புச்சத்து ராணி

  • தயிர்/மோர்- செரிமானத்திற்கு சிறந்தது

  • பாதாம்- மூளை + சருமத்திற்கு நல்லது

  • வாழைப்பழம்- உடனடி எனர்ஜி

  • ஓட்ஸ்- எடை குறைக்க நம்பர் 1 உணவு