பச்சை நிறமே..பச்சை நிறமே.. புடவையில் ஜொலிக்கும் அபர்ணா தாஸ்..!

Rebecca

2018-ல் 'நிஜன் பிரகாஷன்' படத்தின் மூலம் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
விஜய் நடிப்பில் திரைக்கு வந்த 'பீஸ்ட்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபர்ணா தாஸ்.
கவினுக்கு ஜோடியாக இவர் நடித்த 'டாடா' திரைபடம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
29 வயதாகும் அபர்ணா தாஸ் கடந்த ஆண்டு தீபக் பரம்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தொடர்ந்து சோஷியல் மீடியாவில் அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore