Maalaimalar
இதிலுள்ள Caffeine மூளையைச் சுறுசுறுப்பாக வைத்து, தூக்கத்தை முழுமையாகக் கெடுத்துவிடும்.
இரவில் மசாலா மற்றும் காரம் சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, தூக்கம் பாதியிலேயே கலையும்.
பர்கர், சிப்ஸ் போன்ற உணவுகள் செரிமானமாக நீண்ட நேரம் எடுப்பதால் வயிறு உப்புசம் ஏற்படும்
அதிக சர்க்கரை ரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென உயர்த்தி, உடலின் ஓய்வு நிலையைப் பாதிக்கும்.
இதில் சர்க்கரையுடன் கஃபைனும் இருப்பதால், இரவில் சாப்பிட்டால் தூக்கம் வருவது கடினம்.
இவற்றிலுள்ள அமிலத்தன்மை இரவில் படுக்கும்போது அசிடிட்டி மற்றும் தொண்டை எரிச்சலை உண்டாக்கும்.
சோடாவில் உள்ள வாயு மற்றும் சர்க்கரை வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தித் தூக்கத்தைக் கெடுக்கும்.
Pizza போன்ற சீஸ் உணவுகள் செரிமான மண்டலத்திற்கு அதிக வேலை கொடுத்துத் தூக்கத்தைத் தாமதப்படுத்தும்.
தூங்குவதற்கு முன்பு அதிக காரம், உப்பு இது போன்ற உணவுகளை தவிர்த்து, நிம்மதியாக உறங்குங்கள்.