Maalaimalar
சூரியனை நோக்கித் திரும்பும் இந்த ஒளிவுமிக்கமஞ்சள் நிறப் பூக்கள் எவ்வித நறுமணமும் கொண்டிருக்கவில்லை.
மருத்துவக் குணங்கள் நிறைந்த செம்பருத்திப் பூக்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாலும், அதற்கு வாசம் கிடையாது.
அடுக்கடுக்கான இதழ்களுடன் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் டேலியா மலர்களுக்கு இயற்கையிலேயே நறுமணம் கிடையாது.
பிளாஸ்டிக் பூக்கள் போல மெழுகு போன்ற அமைப்பைக் கொண்ட இந்த அழகிய உட்புற தாவர மலர்கள் வாசம் இல்லாதவை.
பறவையின் வடிவத்தைப் போன்ற தோற்றமுடைய இந்த விசித்திரமான மற்றும் ஆடம்பரமான மலருக்கு நறுமணம் இல்லை.
வீட்டின் காம்பவுண்ட் சுவர்களில் கொத்துக் கொத்தாகப் பூக்கும் காகிதப் பூக்கள் முற்றிலும் நறுமணமற்றவை.
தோட்டங்களை அலங்கரிக்கும் காஸ்மாஸ் பூக்கள் நறுமணம் இல்லாத அழகுக்குச் சிறந்த உதாரணம்.
நீண்ட நாட்களுக்கு வாடாமல் அப்படியே இருக்கும் வாடாமல்லிப் பூக்கள் எந்த ஒரு வாசனைத் திரவிய குணமும் அற்றவை.
பளபளப்பாகக் காட்சியளிக்கும் பொப்பி மலர்கள் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருந்தாலும், வாசனை அற்றவை.
பூங்கொத்துகளில் அதிகம் பயன்படுத்தப்படும் வண்ணமயமான ஜெர்பெரா மலர்கள் மூக்கைக் கவரும் எந்த வாசத்தையும் தருவதில்லை.
குளிர்ந்த பிரதேசங்களில் அழகாகக் காட்சியளிக்கும் துலிப் மலர்களில் பெரும்பாலான வகைகளுக்கு நறுமணம் கிடையாது.