மலையாளத்தில் ‘ஆஃபிசர் ஆன் டியூட்டி’-க்கு பிறகு ‘ஜனநாயகன்’ படத்தில் கேரக்டர் ரோல் செய்து வருகிறார் நடிகை பிரியாமணி..‘தி ஃபேமிலி மேன்’, ‘குட் ஒயிஃப்’ என வெப் சீரிஸ்களில் நடித்து மக்கள் மனதில் நிலைத்துள்ளார்.தொடர்ந்து திரையுலகில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்துவரும் நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது..Explore