Evergeen Queen மீனா-வின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மீனா குழந்தை நட்சத்திரமாக சிவாஜி கணேசனின் 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
'ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து பல தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மீனா.
நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக முத்து படத்தில் நடித்தது பலரால் வெகுவாக பாராட்டப்பட்டது. அதே போல் பல முக்கிய நடிகர்களுடன் அவர் ஜோடியாக நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021-ல் ரஜினி நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
அவ்வப்போது மீனா அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
Explore