துல்கர் சல்மான் 'காந்தா' என்ற படத்தில் நடித்துள்ளார்..துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ நடித்துள்ளார்..’காந்தா’ தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே. தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும்..இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது..காந்தா திரைப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்பதற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது..நாளை காந்தா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..Explore