உப்பு அதிகமா இருந்தாதான் சாப்பிடுவீங்களா? அதிக உப்பு அதீத ஆபத்து? உஷார் மக்களே..!

undefined

அதிக உப்பை உட்கொள்வது உயர் ரத்த அழுத்தத்துக்கு வழிவகுக்கும்.
இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய ஆபத்து காரணியாக உள்ளது.
உப்பு ரத்த ஓட்டத்தில் தண்ணீரைத் தக்கவைத்து ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது.
ரத்த நாளங்களின் சுவர்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
திசுக்களில் நீர் தேக்கம் அதிகரித்து நீரிழப்பு, வீக்கம், எடை அதிகரிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
அதிகமாக உப்பு உட்கொள்வது சிறுநீரக செயல்பாட்டை கடினமாக்குகிறது.
சிறுநீரக செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
ஒரு நாளைக்கு 1,500 மில்லிகிராம் உப்பு போதுமானது
Explore