தெரியாமல் கூட ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாத முக்கியப் பொருட்கள் என்னென்ன?- தெரிந்து கொள்ளுங்கள்...

Maalaimalar

உருளைக்கிழங்கு

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது இதில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறி, சுவையையும் தன்மையையும் மாற்றும். அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது.

வெங்காயம்

அதிக ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சி காரணமாக மென்மையாகி, விரைவாகக் கெட்டுப்போகும் அல்லது வாசனை மாறும்.

தக்காளி

குளிர்ந்த சூழல் தக்காளியின் சுவை மற்றும் மணத்தைக் குறைத்து, அதன் அமைப்பை மாற்றிவிடும்.

பூண்டு

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் முளைவிடவும், பூஞ்சை பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

வாழைப்பழம்

குளிர்ந்த வெப்பநிலையில் வாழைப்பழத்தின் தோல் கருப்பாகி, பழம் மென்மையாகிவிடும். அறை வெப்பநிலையில் வைப்பதே பொருத்தமானது.

பிரட்

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது பிரட் தனது ஈரப்பதத்தை இழந்து, சீக்கிரம் காய்ந்து கடினமாகிவிடும். இதை அறை வெப்பநிலையில் வைப்பதே சிறந்தது.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்...