ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி..விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திலும் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் ஆர்வம் காட்டி வருகிறார் திவ்யா..கிளாமரில் அசத்தும் திவ்யா பாரதி அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்..தற்போது ஆரஞ்ச் நிற உடையில் பல கிளாமர் போடோஸ்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார்.Explore