திஷா பதானி பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர்..தெலுங்கு சினிமா மூலம் திரை துறையில் அறிமுகமான இவர் எம்எஸ் தோனி படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்..தொடர்ந்து நடிகர் சூர்யாவின் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளதால், தமிழ் ரசிகர்களிடையேயும் இவருக்குப் பிரபலம் உண்டு..இந்தி, தென்னிந்திய படங்களில் நடித்து வரும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்..அதன்படி தற்போது திஷா பதானி வெள்ளை நிற கவர்ச்சி உடையில் உள்ள போடோஸ்களை ஷேர் செய்துள்ளார்.Explore