இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..எம்.எஸ்.தோனி - சாக்சி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்..இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்சி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்..இந்நிலையில், திருமண நாளை ஒட்டி சாக்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்..Explore