தினமும் 30 நிமிஷம் நடந்தா போதும்! உடம்புல இவ்ளோ மாற்றமா?

Maalaimalar

  • தினமும் 30 நிமிஷம் நடந்தா கொழுப்பு கரையும். டயட் இல்லாம கூட உடல் எடை குறையும்

  • இதய ஆரோகியத்துக்கு நல்லது. BP, Cholesterol, Heart Attack risk 30% வரை குறையும். ரத்த ஓட்டம் சீராகும்

  • சாப்பிட்ட பிறகு 30 நிமிஷம் நடந்தா சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

  • மன அழுத்தம் குறையும். தூக்கம் கூட நல்லா வரும்

  • கால் வலி, மூட்டு வலி குறையும். 40 வயசுக்கு மேல இருக்கவங்களுக்கு சிறந்த உடற்பயிற்சி

  • ஞாபக சக்தி அதிகரிக்கும். Brain-க்கு Oxygen நல்லா போகும். நியாபக சக்தி அதிகரிக்கும்

  • செரிமானம் சீராகும். வாயு, நெஞ்செரிச்சல் பிரச்சனை குறையும். பசி சரியா எடுக்கும்

  • வியர்வை மூலமா உடம்புல இருக்க Toxins வெளியே போகும். Skin glow ஆகும், சளி-காய்ச்சல் சீக்கிரம் வராது

  • காலை 6-7 மணி, மாலை 5-6 மணி சிறந்த நேரம்