வேதிகாவின் க்யூட் போட்டோஸ்..!

Rebecca

வேதிகா 2005 ம் ஆண்டு அர்ஜூன் நடித்த மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து முனி, காளை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2017 ல் காஞ்சனா 3 படத்தில் நடித்த வேதிகா, தற்போது வினோதன், ஜங்கிள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சில வெப்சீரிசிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நடிகை வேதிகா அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
Explore