நடிகை வாணி போஜன் 'மாயா' என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது திரை பயணத்தை தொடங்கியவர்..அதன் பின் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்..தொடர்ந்து படங்கள், வெப் தொடர்கள் என பிசியாக இருக்கும் வாணி போஜன் தற்போது அவருடைய நியூ போடோஸ்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்..Explore