நடிகை மீனாட்சி சவுத்ரியின் க்யூட் க்ளிக்ஸ்..!

Rebecca

2019-ம் ஆண்டு ஹிந்தி படமான 'அப்ஸ்டார்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
இவர் ஒரு நடிகையும், அழகியும் ஆவார். தமிழில் 'கொலை' படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல மொழிகளின் படங்களில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார்.
2024-ல் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார்.
தொடர்ந்து லக்கி பாஸ்கர் என்ற வெற்றி படத்தில் நடித்து இவருக்கென்று ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றார்.
படங்களில் பிஸியாகவே இருக்கும் நடிகை மீனாட்சி சவுத்ரி அவ்வப்போது சமூக வலைதளங்களிலும் போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை எங்கேஜிங்காகவும் வைத்துள்ளார்.
Explore