நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வேண்டுமா? இந்த 3 பொருள் போதும்!

Maalaimalar

  • நெஞ்சு சளி ஒரே நாளில் கரைய வெற்றிலை, மிளகு, சீரகம் போதும்

  • வெற்றிலை - 5 இலை, மிளகு - 5, சீரகம் -அரை டீஸ்பூன்

  • மூன்றையும் நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்

  • ஒரு டம்ளர் தண்ணீரில் இடித்த பொருட்களை போட்டு நன்கு கொதிக்க விடவும்

  • சாறு நன்கு இறங்கியதும் இறக்கி, குடிக்கும் சூட்டிற்கு ஆற விடவும்

  • காலை, மாலை உணவுக்கு பிறகு இருவேளை குடிக்கவும்

  • ஒரு நாளில் நெஞ்சு சளி கரைய தொடங்கும், தொண்டை கரகரப்பு குறையும்

  • 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால் முழு நிவாரணம் கிடைக்கும் என இயற்கை வைத்தியத்தில் கூறப்படுகிறது