கேத்ரின் தெரசாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

இவர் 2010-ம் ஆண்டு கன்னட மொழியில் 'ஷங்கர் ஐபிஎஸ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கால் பதித்தவர்.
இவர் தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 , அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கேத்ரின் தெரசா அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
Explore