புற்றுநோயை தடுக்கும் கேரட்

undefined

புற்றுநோய் செல்களை அழித்தல் உடலில் உண்டாகும் தேவையற்ற அழுகிய செல்கள் மென்மேலும் வளராமல் தடுக்கப்படுகிறது.
உடலில் உண்டாகும் கெட்டச்செல்களை,நுண்கிருமிகளை அழிக்கின்றது,
உடலில் உள்ள நுண் செல்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் சரியான அளவில் கிடைக்கின்றது. இதனால் திசுக்களின் செயல்பாடு இயல்பாக இருக்கும்.
பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளதால் உடலில் உண்டாகும் தேவையற்ற திசுக்களை கட்டுப்படுத்துகின்றது.
உடலில் உண்டாகும் எல்லா வகையான புற்றுநோய் செல்களையும் அழிக்கின்றது. குறிப்பாக ரத்தப்புற்றுநோய் செல்களை அழிக்கின்றது.
ஆண்களுக்கு உண்டாகும் புரஸ்தகோள் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கப்படுகிறது. கேரட் இயற்கையில் மிகச்சிறந்த கீமோ தெரபியாக செயல்படுகிறது.
கர்ப்பினிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கிறது.
வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளதால் சிசுவிற்கு தொற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றது.
கால்சியம், போலேட், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்துள்ளதால் கருவளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன
Explore