இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன..சர்க்கரை சத்துடன் தாது பொருள்களும் நிறைந்துள்ளன..பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன..இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது..இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது..இளநீரில் உள்ள அமிலத்தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும்..ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே பருக வேண்டும்..Explore