நடிகர் கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் மற்ற நடிகைகளில் இருந்து சற்று தனித்துவமானவர்..எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கருப்பு நிற ஆடைகளை அணிவதையே விரும்புபவர்..இவருடைய கருப்பு நிற ஆடையை பார்ப்பதற்கே பிரத்யேக ரசிகர்கள் உள்ளனர்..எல்லா நிகழ்ச்சியிலும் தனக்கென ஒரு அடையாளத்தோடு தனித்துவமாக தெரிபவர்..சோசியல் மீடியாவில் ஸ்ருதியை 24 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்..தற்போது கருப்பு மற்றும் சாம்பல் நிற உடையில் ஸ்ருதி எடுத்த போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது..Explore