Maalaimalar
ஆண் பெண்ணுடன் ஒட்டி கரைந்து போகும்.
ஆண் பறவை கலர் பொருட்களால் கூடு அலங்கரித்து கவரும்.
இரண்டும் கருத்தரிக்காமல் தப்ப சண்டை போடும்.
இனச்சேர்க்கை முடிந்ததும் ஆண் இறந்துவிடும்.
ஆண் பெண்ணுக்கு இரையை பரிசாக தரும்.
ஒரு பெண் பாம்பை சுற்றி நூற்றுக்கணக்கான ஆண் பாம்புகள் பந்து போல சுற்றிக்கொள்ளும். இதற்கு 'Mating Ball' என்று பெயர்.
ஆண்தான் கர்ப்பமாகி குட்டி போடும்.