வின்டர் ஸ்குவாஷின் நன்மைகள்..

Rebecca

வின்டர் ஸ்குவாஷ் என்பது பல்வேறு வகைகளைக் கொண்ட ஒரு பழமாகும், இது இலையுதிர் காலத்தில் அறுவடை செய்யப்படுகிறது.
உதாரணங்களில் பட்நட் (butternut), அக்கோரான் (acorn), மற்றும் ஸ்பாகெட்டி (spaghetti) ஸ்குவாஷ்கள் இந்த வின்டர் ஸ்குவாஷ் வகைகளில் அடங்கும்.
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன.
உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க ஸ்குவாஷ் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு நல்லது.
ஸ்குவாஷில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மாலைக்கண் நோய்வருவதைத் தடுக்க உதவுகின்றன.
இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும். மேலும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
Explore