"குயின்ஸ்" பழத்தின் நன்மைகள்..

Rebecca

குயின்ஸ் பழத்தை தமிழில், சீமை மாதுளம்பழம் என்று அழைக்கப்படுகிறது. இது பேரிக்காய் போன்ற தோற்றத்திலும், பொன்-மஞ்சள் நிறத்திலும் இருக்கும்.
குயின்ஸ் பழம் பச்சையாக சாப்பிடப்படுவதில்லை, அதனால் சமைக்கப்பட்ட உணவுகளிலும், ஜாம்கள் மற்றும் ஜெல்லிகளாகவும் பயன்படுத்தப்படுகிறன.
இது நார்ச்சத்து, ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஒரு பழம். சீமைமாதுளம்பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இது கலோரி குறைந்த ஒரு பழம் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
பல்வேறு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் உள்ளன, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உடலின் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவும்.
சீமைமாதுளம்பழம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் உதவுகின்றன.
Explore