ஸ்ரீதேவி விஜயகுமாரின் அழகிய க்ளிக்ஸ்..!

Rebecca

ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக 1992-ல் 'ரிக்சா மாமா' திரைப்படத்தில் தோன்றினார்.
மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.
இவர் நடித்த பிரியமான தோழி, தித்திக்குதே, தேவதையைக் கண்டேன் போன்ற படங்களில் தன் அழகால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்.
தற்போது தொலைக்காட்சியில் காமெடி ஸ்டார்ஸ் மற்றும் ஜோடி ஆர் யூ ரெடி போன்ற ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான நடுவராக இருக்கிறார்.
ஸ்ரீதேவி விஜயகுமார் அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகிறார்.
Explore