மலையாள படமான 'ப்ரேமம்' படத்தின் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டவர் நடிகை மடோனா செபாஸ்டியன்..தமிழில் விஐய் சேதுபதிக்கு ஜோடியாக 'காதலும் கடந்து போகும்' படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்..தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.'லியோ' படத்தில் விஐய்க்கு தங்கையாக நடித்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது..சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மடோனா அவ்வப்போது அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்..Explore