'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால்..தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்..ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு 'இலை' என்ற ஆண் குழந்தை இருக்கிறது..தற்போது அமலா பால் வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது..அமலா பாலின் ரீசண்ட் க்ளிக்ஸ் லைக்குகளை குவித்து வருகிறது..Explore