தீபாவளி வழிபாட்டுக்கு உகந்த நேரம்

Maalaimalar

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, அமாவாசை, கேதாரகவுரி விரதம் ஆகிய 3-ம் இணைந்து வருகிறது.

நாளை அதிகாலை 3.30 மணி முதல் 5.30 மணி வரை கங்கா ஸ்நானம் (நீராடுதல்) செய்ய வேண்டும்.

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை தீபாவளி பூஜை செய்யலாம்.

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சதுர்த்தசி விரதம் மேற்கொள்ள வேண்டும்.

மதியம் 3.15 முதல் மாலை 4.15 மணி வரை கேதார கவுரி விரத நேரம். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும்.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்