தலைவலி எப்போதாவது ஏற்பட்டால் பிரச்சனை இல்லை..அடிக்கடி தலைவலியை உணர்வது, அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது..அடிக்கடி தலைவலியை உணர்வது ஏதேனும் உடல்நல குறைபாட்டின் வெளிப்பாடாக கூட இருக்கலாம்..குறிப்பாக நீரிழப்பு, கண் சோர்வு, உயர் ரத்த அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம் காரணமாக தலைவலி உண்டாகலாம்..தலைவலியை தவிர்க்க எப்போதும் நீரேற்றத்துடன் இருங்கள்..போதுமான நேரம் தூங்குங்கள்..சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளுங்கள்..அடிக்கடி தலைவலியை அனுபவித்தால் மருத்துவ ஆலோசனை பெறுங்கள்..Explore