உங்கள் சருமம் வெறும் அழகுக்கு மட்டுமல்ல, அது உங்கள் உள் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகும்..சில பகுதிகளில் உள்ள பருக்கள் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைக் குறிக்கலாம்..உங்களுக்கு முன் நெற்றில் பருக்கள் இருந்தால் செரிமான மண்டலத்தில் ஏதேனும் பாதிப்பு உள்ளது என்று அர்த்தம். உடனடியாக அதை கவனிக்க வேண்டும்..கன்னங்களில் பருக்கள் தோன்றினால் நுரையீரல் மற்றும் காற்று சுவாசிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்..மூக்கின் மீது பருக்கள் ஏற்பட்டால் உங்களுடைய இதயத்தை கவனிக்க வேண்டும் என்று அர்த்தம்..அதேபோல் தாடையில் பருக்கள் வந்தால் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த வேண்டும்..புருவங்களில் சிலருக்கு பருக்கள் வரும் அவர்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்..இப்படி பருக்கள் தோன்றாமல் இருக்க அதிகமாக நீர் பருக வேண்டும், ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்..மது மற்றும் வறுத்த உணவுகளைக் குறைத்து கொண்டு, வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்..Explore