'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அமலா பால் 'மைனா' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து பிரபலமானார்..இவர் மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழி படங்களிலும் நடித்து முக்கிய நடிகையாக வலம் வருகிறார்..இவர் தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி ,ஆடுஜீவிதம் , ஆடை போன்ற ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தார்..ஆடை படத்தில் நடித்ததன் மூலம் பெரும் சர்ச்சையை சந்தித்தார். இருந்தபோதிலும் தனது நடிப்பால் பல பாராட்டுகளையும் பெற்றார்..இயக்குனர் ஏ.எல். விஜய்யுடன் விவாகரத்துக்கு பிறகு ஜகத் தேசாயை அமலா பால் திருமணம் செய்து அழகான ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்..தற்போது அமலா பால் அவருடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..Explore