தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்..பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் கால் பதித்தவர்..அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்..தொடர்ந்து தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன், ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்து அசத்தினார்..தற்போது ஆரஞ்சு நிற புடவையில் இவர் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது..Explore