ஊதா நிற புடவையில் புகைப்படத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்..!

Rebecca

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஊதா நிற புடவையில் போடோஸ்களை பகிர்ந்துள்ளார்.
இது அவர்களது ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
Explore