பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி கலக்கி வருகிறார்..தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்..'பைரவம்' திரைப்படத்தின் மூலம் தெலுங்கு துறையில் அறிமுகமாகி நடித்து வருபவர் அதிதி ஷங்கர்..சமீபத்தில் ட்ரெடிஷ்னல் மற்றும் ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன..Explore