2007 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சிருங்காரம் எனும் திரைப்படம்மூலம் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ்..இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்..அதிதி, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்..தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற ஹிட் படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர்..சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அதிதி தற்போது தீபாவளி மாதம் என்று அழகிய புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்..Explore