சன் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வமகள்' சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்..2020 -ம் ஆண்டு 'ஓ மை கடவுளே' படத்தில் முக்கியமான அடையாளம் பெற்று வெள்ளித்திரையில் கால் பதித்தார்..அடுத்து ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘மிரள்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்..தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன், தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore