தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் திரிஷா..'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர்..இதை தொடந்து சாமி, கில்லி, உனக்கும் எனக்கும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர்..சமீபத்தில் 'தக் லைஃப்' படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பல பேரால் பேசப்பட்டது..அவ்வப்போது இவருடைய புகைப்படங்களை சமூக வளைத்ததில் வைரலாகி வருகிறது..Explore