தமிழ்த் திரையுலகை கடந்த 20 ஆண்டுகளாக தன் வசப்படுத்தியிருக்கும் நடிகை திரிஷா..சூர்யாவின் கருப்பு படத்தில் தற்போது நடித்து வருகிறார்..கருப்பு படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது..தீபாவளி பண்டிகைக்காக தனது செல்லப்பிராணிக்கு பிரத்யேகமாக ஆடையை வடிவமைத்துள்ளார்..தனது செல்லப் பிராணியுடன் இருக்கும் புகைப்படங்களை திரிஷா தற்போது பகிர்ந்துள்ளார்..இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தீபாவளி கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்..Explore