நடிகையும், பாடகியுமான நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல நடிகர் கமல்ஹாசனின் மகள்..இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார்..7-ம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர்..அதன் பின் 3, பூஜை, வேதாளம், புலி போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்..இவருடைய நடிப்பை விரும்பும் ரசிகர்கள் அதைவிட இவருடைய பாடல்களுக்கும் குரலுக்கும் அடிமை என்றே சொல்லலாம்..சமீபத்தில் ஸ்ருதியின் தந்தையான கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் வெளியான 'தக் லைஃப்' படத்தில் இவர் பாடிய 'விண்வெளி நாயக' பாடல் பலராலும் பாராட்டப்பட்டது..சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி குடுத்து வருகிறார்..Explore