மாடல் அழகியாக 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால்..கன்னட படத்தின் மூலம் அறிமுகமாகிய இவருக்கு பின்பு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது..2013-ல் 'ராஜா ராணி' திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்ததன் மூலம் அவருடைய சினிமா கனவை தமிழில் தொடங்கினார்..தொடர்ந்து யோகன், ஆத்யன், காலா, விசுவாசம், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்..'பிக் பாஸ் 3' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்..சமீபத்தில் இவர் காதல் திருமணம் செய்து கணவர் நவநீத்துடன் உள்ள பல ரீல்ஸ்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்..சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் தற்போது அவருடைய கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்..Explore