நடிகை ரித்விகாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

undefined

இயக்குநர் பாலாவின் 'பரதேசி' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா.
மெட்ராஸ் படத்தில் சிறந்த நடிப்பிற்காக பிலிம்ஃபேர் விருது பெற்றவர்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
குறிப்பாக ஒருநாள் கூத்து, கபாலி படங்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 2 - ல் கலந்து கொண்டு மக்களின் அன்பை பெற்றவர்.
சமீபத்தில் நடிகை ரித்விகாவிற்கும், வினோத் லட்சுமணன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
ரித்விகா தனது நிச்சயதார்த்த புகைப் படங்களை சமூக வலை தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நிச்சயதார்த்த புகைப் படங்களுக்கு லைக் செய்யும் ரசிகர்கள் ரித்விகாவிற்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
Explore