ராஷி கண்ணா இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானவர்..தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமானார்..அடங்கமறு,அயோக்யா,சங்கத்தமிழன், அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணாவை 12 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்..தற்போது சமூக வலைதளத்தில் ராஷி கண்ணா பதிவிட்டுள்ள அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது..Explore