Stunning Look-ல் நடிகை ராஷி கண்ணா- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

undefined

இந்தி திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமான ராஷி கண்ணா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து தமிழில் அடங்கமறு,அயோக்யா,சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்தார்.
இயக்குநர் சுந்தர்.சி.யின் அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணாவை 12 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் ராஷி கண்ணா பதிவிட்டுள்ள அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Explore