நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

2019-ல் கன்னடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்பு நானியின் 'நானிஸ் கேங் லீடர்' படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார்.
2021-ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன்.
சூர்யாவுடன் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து 'டாக்டர்', 'கேப்டன் மில்லர்', 'டான்', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கு பிரியங்கா மோகன் அவ்வப்போது அவருடைய போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore