இவர் 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்
2024-ம் ஆண்டு வெளியான 'ஸ்டார்' திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார்.
தொடர்ந்து சாய் அபயங்கருடன் இணைந்து அவருடைய 'ஆச கூட' பாடலில் நடனம் ஆடி மக்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர். இந்த பாடலின் மூலம் பெரிதும் அறியப்பட்டார்.
பிரீத்தி முகுந்தன் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் அவருடைய போட்டோஷூட்களை ஷேர் செய்து வருகிறார்.