நடிகை பிரணிதாவின் Hot Clicks..!

Rebecca

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தெடர்ந்து அருள்நிதியுடன் 'உதயன்', கார்த்தியின் 'சகுனி', சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி' போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா.
தமிழில் கடைசியாக அதர்வாவுடன் இணைந்து 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தில் நடித்திருந்தார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வப்போது அவருடைய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.
Explore