நடிகர் விமல் நடிப்பில் வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஓவியா..முதல் படமே பெரிய வெற்றியடைந்ததால், மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், சம்பவம் போன்ற பல படங்களில் நடித்தார்..ஒரு கட்டத்தில் சரியான வாய்ப்புகள் வரமால் குறைந்ததால், மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்களில் கவனம் செலுத்தினார்..விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கே அவருக்கு ரசிகர்களிடமிருந்து அபாரமான வரவேற்பு கிடைத்தது..தற்போது பிரபல அமெரிக்க மாடல் அழகியான மர்லின் மன்றோ போல போட்டோஷூட் செய்து அதை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்..Explore