நடிகை நிக்கி கல்ராணியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

Rebecca

நடிகை நிக்கி கல்ராணி 2014 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நிக்கி கல்ராணி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் நடிகரான ஆதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
நிக்கி கல்ராணி அவ்வப்போது சோஷியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Explore